TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
மாநகர போக்குவரத்துக்
கழகத்தில்
ஐ.டி.ஐ., பிரிவில் 300 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி
சென்னை, எம்.டி.சி., எனப்படும் மாநகர போக்குவரத்துக்
கழகத்தில்
ஐ.டி.ஐ., பிரிவில் 300 பேர் தொழில் பழகுனர்கள் பயிற்சிக்கு தேவைப்படுகின்றனர்.
மெக்கானிக்கல்,
பிட்டர்,
வெல்டர்
உள்ளிட்ட
எட்டு
பிரிவுகளில்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
மாநகர
போக்குவரத்துக்
கழகம்
சார்பில்
சிறப்பு
முகாம்
நடத்தி,
தகுதியானோரை
தேர்வு
செய்து
தொழில்
பழகுனர்
பயிற்சி
வழங்கப்படுகிறது.
அதன்படி, குரோம்பேட்டை
மாநகர
போக்குவரத்துக்
கழக
தொழிற்பயிற்சி
மையத்தில்,
வரும்
21ம்
தேதி
காலை
10.00 மணிக்கு
சிறப்பு
முகாம்
நடக்கிறது.விருப்பமுள்ள
மாணவர்கள்
இதில்
பங்கேற்கலாம்.