TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
கிராம ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது
– சுய
உதவிக்
குழுக்கள்
தயாரிக்கும்
பொருட்களின்
புத்தாண்டு
– பொங்கல்
விற்பனைக்
கண்காட்சி
கிராம ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது
– சுய
உதவிக்
குழுக்கள்
தயாரிக்கும்
பொருட்களின்
விற்பனைக்
கண்காட்சி
குறித்து
தமிழகஅரசு
அறிவிப்பு
வெளியிட்டு
உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில்
அறிவித்தப்படி,
கிராம
ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது-2022க்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
என
அறிவிக்கப்பட்டு
உள்ளது.
அதுபோல, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி 30.12.2022 முதல் 10.01.2023 வரை நடைபெறுகிறது.
இதில்
பங்குபெற
அழைப்பு
விடுக்கப்பட்டு
உள்ளது.