TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
நாளை ட்ரோன் வழியே யூரியா தெளிப்பு பயிற்சி
அரியலூா் மாவட்டம், ஓட்டக்கோவிலில்
வியாழக்கிழமை
(நவ.17)
ஆளில்லா
விமானம்
(ட்ரோன்)
மூலம்
நானோ
யூரியா
தெளிக்கும்
செயல்விளக்கப்
பயிற்சியில்
விவசாயிகள்
கலந்து
கொள்ளலாம்
என
அரியலூா்
மாவட்ட
கூட்டுறவுச்
சங்கங்களின்
இணைப்
பதிவாளா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில்,
69வது
கூட்டுறவு
வார
விழா
நவ.14
முதல்
20 ஆம்
தேதி
வரை
நடைபெறுகிறது.
அதன்
ஒரு
பகுதியாக
தனலட்சுமி
திருமண
மண்டபத்தில்
வியாழக்கிழமை
காலை
நடைபெறும்
நிகழ்வில்
புத்தாக்க
நிறுவனங்களை
ஊக்குவித்தல்
மற்றும்
தொழில்
நுட்பத்தை
மேம்படுத்துவதில்
கூட்டுறவுகளின்
பங்கு
எனும்
தலைப்பில்
சிறப்பு
கருத்தரங்கம்,
பிற்பகல்
2.30 மணியளவில்
ஓட்டக்கோவில்
தொடக்க
வேளாண்
கூட்டுறவு
கடன்
சங்க
வளாகத்தில்
ஆளில்லா
விமானம்
மூலம்
நானோ
யூரியா
தெளிப்பது
குறித்த
செயல்முறை
விளக்கம்
நடைபெறவுள்ளது.