HomeBlogUPSC - ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021
- Advertisment -

UPSC – ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021

 

UPSC - Integrated Security Service Exam Results 2021

UPSC

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள்
2021

மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

UPSC தேர்வாணையம் மூலமாக மொத்தம் 345 காலிப்பணியிடங்களை கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கு கடந்த வருடத்தில் அறிவிப்பு
வெளியிடப்பட்டு இருந்தது.
அதில் பதிவு செய்தவர்களுக்கு கடந்த 07.02.2021 அன்று
தேர்வு நடத்தப்பட்டது.

அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு
முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான
பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி
மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

Download
Result:

Click
Here

Official
Site:

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -