யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Engineering Services Examination (ESE) தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
UPSC Engineering Services (Preliminary) தேர்வு செயல்முறை:
IES தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத் தேர்வு