HomeBlogUPSC Engineering Service 2021 – 215 vacancies
- Advertisment -

UPSC Engineering Service 2021 – 215 vacancies

UPSC Engineering Service 2021 – 215 vacancies

UPSC Engineering Service 2021 – 215 vacancies

மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை
தேர்விற்கு (Engineering Service Examination) அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இந்த
தேர்வின் மூலம் 215 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.04.2021 முதல்
27.04.2021
வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
பணியின்
பெயர்:
ESE

பிரிவு
I –
சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)

பிரிவு
II –
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)

பிரிவு
III –
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்(Electrical
Engineering)

பிரிவு
IV –
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)

மொத்த
பணியிடங்கள்:
215

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
வயது: குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம்
முடித்திருக்க வேண்டும்.

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
தேர்வு
செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு, மற்றும்
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
கட்டணம்:

Female/SC/ST/PwBD –
தேர்வு கட்டணம் கிடையாது

மற்ற
விண்ணப்பத்தர்களுக்குரூ.
200/-

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற
இணையதளத்தின் மூலம்
07.04.2021
முதல் 27.04.2021 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம்
விண்ணப்பிக்கலாம்.

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
Notification
2021:
click
here

UPSC
Engineering Service 2021 – 215 vacancies –
Apply
Online:
click here

UPSC – IES & ISS 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – 26 Vacancies – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -