UPSC சிவில் சர்வீஸ்
நேர்காணல் ஒத்திவைப்பு
இந்தியாவில் CORONA நோய் தொற்றின்
2வது அலை மிக
தீவிரமாக பரவி வருவதால்,
மத்திய மாநில அரசுகள்
பல்வேறு தடுப்பு நடப்பு
நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. அதன் ஒரு
பகுதியாக பல்வேறு மாநிலங்களில் இரவு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு
அரசு தேர்வுகளும் தேதி
குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது
COVID-19 காரணமாக, சிவில் சர்வீஸ்
தேர்வுக்கு நடைபெற இருந்த
நேர்காணல் ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 26 முதல்
ஜூன் 18 வரை நடைபெற
இருந்த நேர்காணல் ஆனது
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. UPSC சிவில் சர்வீஸ்
நேர்காணல் புதிய தேதிகள்
விரைவில் தெரிவிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC Civil Service Interview Postponed Notice: Click
Here