மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
தேர்வின் பெயர்: UPSC Civil Service Examination 2024 | 1056 |
தகுதி:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- Female / SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.08.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1992 அன்றைய நாள் முதல் 01.08.2003 என்ற நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்
- UPSC Civil Service Preliminary Examination 2024 (Objective Type)
- UPSC Civil Service Main Examination 2024 (Written and Interview/Personality Test)
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.03.2024
முக்கிய இணைப்புகள்:
விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow