UPSC வருடாந்திர அட்டவணை 2022 வெளியீடு – UPSC ANNUAL PLANNER 2022 PDF
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது Programme of Examinations / Recruitment Tests (rts) தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. UPSC ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இப்பதிவை முழுமையாக வாசித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.