UPSC தேர்வாணையம் மூலமாக Civil Services (Preliminary) Examination பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது வரும் 16.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வுகள் 27.06.2021 அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றினால் இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை தங்களின் பதிவு எண், மற்றும் தேர்வு எண் ஆகியவற்றின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி மூலம் இந்த தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
Click Here to Download UPSC CSE Prelims Admit Card 2021