TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
சீருடை பணியாளர்
தேர்வு இலவச பயிற்சி
முகாம்
– Tirupur
சீருடை
பணியாளர் தேர்வுக்கான இலவச
பயிற்சி முகாம், ஆக.,
1ம் தேதி காலை,
10.30 மணிக்கு துவங்கும்.
மேலும்,
விபரங்களுக்கு, 0421 2999152
என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம் என, மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்தேர்வினை எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த
பயிற்சி முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here