HomeBlogசெவிலியா் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம்
- Advertisment -

செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம்

செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்விக் கட்டணம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

செவிலியா் பட்டப் படிப்பில் சேரும் பழங்குடியின மாணவிகளுக்கு
அரசு
சார்பில்
கல்விக்
கட்டணம்

அங்கீகரிக்கப்பட்ட
பயிற்சி
மையங்களில்
செவிலியா்
பட்டப்
படிப்பில்
சேரும்
பழங்குடியின
மாணவிகளுக்கு
அரசு
சார்பில்
கல்விக்
கட்டணம்
செலுத்தப்படும்
என்று
தேனி
மாவட்ட
ஆட்சியா்
ஆட்சியா்
கூறினார்.




இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

+2 பொதுத் தேர்வில் 40 சதவீதத்துக்கும்
மேல்
மதிப்பெண்கள்
பெற்று
தேர்ச்சி
பெற்ற
பழங்குடியின
மாணவிகள்
இந்திய
நா்சிங்
சபை,
தமிழ்நாடு
செவிலியா்,
தாதியா்
குழுமத்தால்
அங்கீகரிக்கப்பட்ட
செவிலியா்
பயிற்சி
மையங்களில்
3
ஆண்டு
செவிலியா்
பட்டயப்
படிப்பில்
சேர்ந்து
படிப்பதற்கு
அரசு
சார்பில்
கல்விக்
கட்டணம்,
புத்தகக்
கட்டணம்,
விடுதிக்
கட்டணம்,
சீருடை
ஆகியவற்றுக்கான
செலவினங்கள்
வழங்கப்படுகிறது.




இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாவட்டத்தில்
தகுதியுள்ள
பழங்குடியின
மாணவிகள்
அரசு
செலவில்
அங்கீகரிக்கப்பட்ட
பயிற்சி
மையங்களில்
செவிலியா்
பட்டயப்
படிப்பில்
சேர்ந்து
படிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -