ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு முதல் இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
அறிவிக்கை எண். 01/2023, 05.06.2023 அன்று வெளியிடப்பட்டு, 06.06.2023 இந்நிலையில் தற்போது, இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் செய்ய கடைசி தேதி 05.07.2023 லிருந்து 12.07.2023 மாலை 5.00 மணி வரை பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.