HomeBlogவேளாண் பல்கலையில் செப் 2ம் தேதி ஒட்டுண்ணி வளர்ப்பு பயிற்சி
- Advertisment -

வேளாண் பல்கலையில் செப் 2ம் தேதி ஒட்டுண்ணி வளர்ப்பு பயிற்சி

Training on Parasitology on September 2nd at Agricultural University

TAMIL MIXER EDUCATION.ன்
வேளாண் செய்திகள்

வேளாண் பல்கலையில் செப்
2
ம் தேதி ஒட்டுண்ணி
வளர்ப்பு பயிற்சி

வேளாண்
பல்கலையின் பூச்சியியல் துறை
சார்பில், ஒட்டுண்ணிகள் மற்றும்
இரை விழுங்கிகள் வளர்ப்பு,
பயன்படுத்தும் முறைகள்
குறித்து செப்., 2ம்
தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் ஒட்டுண்ணி வகைகள், ஊண்
விழுங்கிகள், இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு
முறை, டிரைக்கோகிரம்மா முட்டை
ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு
ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி
இறக்கை பூச்சி வளர்த்தல்,
பொறி வண்டு வளர்ப்பு,
பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி
அசரோபகஸ் வளர்ப்பு பயிர்
பாதுகாப்பில், ஒட்டுண்ணிகள், மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து
விளக்கப்படும்.

 பயிற்சியில் பங்கேற்க
விரும்புவோர், 0422 – 6611414,
entomology@tnau.ac.in
என்ற
மெயில் முகவரியை
தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -