HomeBlogவேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி
- Advertisment -

வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி

Training in Organic Agriculture at the University of Agriculture

வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி

கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேரடி
தமிழ் வழி அங்கக
வேளாண்மை பயிற்சி டிசம்பா்
7
நடைபெறுகிறது.

பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக
வேளாண்மைத் துறை மூலம்
நடைபெறும் இந்தப் பயிற்சியில், அங்கக முறையில் பயிர்
சத்துகள் மேலாண்மை, அங்கக
முறையில் களை மேலாண்மை,
இயற்கை முறையில் பூச்சி,
நோய் மேலாண்மை போன்ற
தலைப்புகளில் பயிற்சி
நடைபெறுகிறது.

இதில்
பங்கேற்பதற்கு ரூ.590
பயிற்சிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான
மேலும் விவரங்களுக்கு 0422 6611206,
2455055
என்ற எண்களைத் தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -