TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
சிறு தானியங்களை மதிப்புக்கூட்டி
உணவுப் பொருட்கள் தயாரிக்க
பயிற்சி
கோவை வேளாண் பல்கலையில், சிறு தானியங்களை மதிப்புக்கூட்டி
உணவுப்பொருட்கள்
தயாரிப்பது
குறித்து,
இரு
நாட்கள்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
கோவை வேளாண் பல்கலையில், வேளாண் மற்றும் அது சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.
வரும், 23 மற்றும் 24ம் தேதிகளில், சிறு தானியங்களை மதிப்புக்கூட்டி,
உணவுப்பொருட்களாக
மாற்றுவது
குறித்து
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில்,
சிறு
தானியங்களை
பாரம்பரிய
உணவுப்பொருளாக
தயாரித்தல்,
தானியங்களை
உரிய
முறையில்
பிழிதல்,
சிறு
தானியங்ளில்
இருந்து
பேக்கரி
மற்றும்
துரித
உணவுகள்
தயாரித்தல்
குறித்து
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள்,
பல்கலையின்,
பயிற்சி
குறித்து
விசாரித்து
பங்கேற்கலாம்.
பயிற்சிக்கான
கட்டணம்,
1,770 ரூபாய்.
மேலும்
விபரங்களுக்கு,
அறுவடை
பின்சார்
தொழில்நுட்ப
மையம்,
வேளாண்
பொறியியல்
கல்லுாரி
மற்றும்
ஆராய்ச்சி
நிலையம்,
கோவை
-641 003 என்ற
முகவரியில்
தொடர்பு
கொள்ளலாம்.
மேலும், 94435 64582
என்ற
மொபைல்போன்
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.