TAMIL MIXER EDUCATION.ன்
நீட்
செய்திகள்
நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்
நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்குவது அரசின் கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை, சிறந்த தொழிற்நுட்பம்
மூலம்
பயிற்சி
வழங்கப்பட்டு
வருகிறது.
நீட்
தேர்வு
விலக்கு
பொறுத்தவரை
அனைத்து
கட்சியின்
ஆதரவோடும்
சட்டமன்றத்தில்
மசோதா
நிறைவேற்றப்பட்டு
ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
அது
கிடைக்கும்
வரை
நீட்
தேர்வுக்கான
பயிற்சியை
வழங்குவது
அரசின்
கடமை.
அது
நிச்சயம்
வழங்கப்படும்
என்று
தெரிவித்தார்.