கோவை, வேளாண் பல்கலையில், வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள், நடைமுறைகள் குறித்து, வரும் 26, 27ம் தேதிகளில் இரு நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சார்பில் நடக்கும் இப்பயிற்சியில், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் பங்கு பெறலாம்.பயிற்சிக் கட்டணம் ரூ. 3,540. மேலும் விவரங்களுக்கு 99949 89417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, தெரிவித்துள்ளது.