TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு
குறித்து நாளை பயிற்சி
முகாம்
திருப்பூர் கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,
நாட்டுக்கோழி வளர்ப்பு
குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, கால்நடை பல்கலை., பேராசிரியர் அறிக்கை:
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட்
எதிரேயுள்ள, கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இந்த
பயிற்சி வகுப்பு, நாளை
நடக்கிறது.திருப்பூர் மாவட்ட
விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
இதில், நாட்டுக்கோழி இனங்களை
தாக்கும் நோய்கள், மரபுசாரா
மூலிகை மருத்துவ முறைகள்
பற்றி ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக,
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள தற்கால பிரச்னைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. விபரம் அறிய,
0421 2248524
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.