TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
விவசாயிகளுக்கு
வெளிநாட்டில்
பயிற்சி
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு
வெளிநாட்டில்
சாகுபடி
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.பட்ஜெட்டின் போது சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ், தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ்
நாடுகளில்
பின்பற்றப்படும்
உயர்ரக
தொழில்நுட்பங்கள்,
தோட்டக்கலை
சாகுபடியில்
பின்பற்றப்படும்
உற்பத்தி
திறன்
குறித்து
விவசாயிகளுக்கு
நேரடி
பயிற்சி
அளிக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் உயர்ரக தொழில்நுட்பத்தை
பின்பற்றுவதில்
ஆர்வம்உள்ள
விவசாயிகள்
அந்தந்த
வட்டார
தோட்டக்கலை
உதவி
இயக்குநர்கள்
மூலம்
https://tnhorticulture.tn.gov.in/
என்ற
இணையதளத்தில்
தங்களது
விவரங்களை
பதிவு
செய்ய
வேண்டும்.