Join Whatsapp Group

Join Telegram Group

தீபாவளிக்கு இன்று முதல் ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்

தீபாவளிக்கு இன்று முதல் ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்
தீபாவளிக்கு இன்று முதல் ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்

அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 1 இன்று புக்கிங் செய்து கொள்ளலாம்.

அக்டோபர் 30ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் ஜூலை 2 நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

80 சதவீத டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் புக்கிங் ஆகின்றன. இதனால் இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது மற்றும் கூடுதல் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment