TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இன்றே கடைசி நாள் – திருப்பூர்
மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான,
‘நான்
முதல்வன்‘
திட்டத்தில்
இலவச
பயிற்சி
பெற
விரும்புவோர்,
வரும்
20ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
தமிழகத்தில், பணி யாளர் தேர்வாணையம் (எஸ். எஸ். சி.,), ரயில்வே பணியாளர் தேர்வாணை யம் (ஆர். ஆர். பி.,) மற் றும் வங்கிபணியாளர்
தேர்வாணையம்
(ஐ.
பி.
பி.
எஸ்.,) ஆகிய தேர் வுகளுக்கு, ‘நான் முதல் வன்‘ திட்டத்தில் ஒருங்கி ணைந்த இலவச பயிற்சி, மாவட்டத்தில்
அளிக்கப்பட
உள்ளது.
திருப்பூர் LDITOULL தில், எஸ். எஸ். சி., ஆர். ஆர். பி., மற்றும் வங்கி பணி தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு,
வரும்
கலெக்டர்
அலுவலகத்தில்
உள்ள
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
விரைவில்
துவங்க
உள்ளது.
100
நாட்கள்
தொடர்ந்து
வகுப்பு
நடத்தப்படும்;
பயிற்சிக்கான
புத்தகங்
கள்
இலவசமாக
வழங்கப்
பட
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில், அதிகபட்சம், 150 பேர் பங்கேற்கலாம்.
தகுதியுள்ளோர்
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
என்கிற
இணைய
தளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.
20ம்
தேதி,
விண்ணப்பிக்க
கடைசி
நாள்.
மேலும் விபரங்களுக்கு,
திருப்பூர்
கலெக்டர்
அலுவலக
4வது
தளத்தில்
இயங்கும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரிலோ
அல்லது
94990 55944
என்கிற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.