TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று
கடைசி
– இதன்பின்பு
29ம்
தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்
குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆக. 22) கடைசி
நாளாகும். தோவுக்கு இதுவரை
3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
குரூப்
1 பிரிவில் 18 துணை ஆட்சியா்,
26 துணை எஸ்.பி.,
25 வணிகவரி உதவி ஆணையாளா்,
13 கூட்டுறவு சங்கங்களின் துணை
பதிவாளா், ஏழு ஊரக
வளா்ச்சி உதவி இயக்குநா்,
3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு
அதிகாரி என 92 இடங்கள்
காலியாக உள்ளன. இந்த
இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோவு அக். 30ம்
தேதி நடைபெறவுள்ளது.
இந்தத்
தேர்வுக்கு அரசுப் பணியாளா்
தோவாணைய இணையதளம் வழியே
விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தோவுக்கு விண்ணப்பிக்க வரும்
திங்கள்கிழமை (ஆக.
22) கடைசி நாள். நள்ளிரவு
11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இதன்பின்பு, வரும் 27ம் தேதி
நள்ளிரவு 12.01 மணியிலிருந்து 29ம்
தேதி இரவு 11.59 மணி
வரையிலும் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்.
TNPSC Group 1 – Apply: Click Here
✅ TNPSC குரூப் – 1 தேர்வுக்கு இலவச பயிற்சி
👉சென்னை 1: Click Here
👉சென்னை 2: Click Here
👉அரியலூர்: Click Here
👉திருவண்ணாமலை: Click Here
👉நாகர்கோயில்: Click Here
👉தேனி: Click Here
👉திருப்பத்தூர்: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow