தினமணி நாளிதழில் வந்த தேர்வுக்கான Highlights தொகுப்புகள்
தமிழ்நாடு:
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் – அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் பேச்சு
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை உடனே அமல்படுத்துக – மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்
- கூடங்குளத்தில் கடலில் சிக்கியுள்ள மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் சிக்கல் – அதிக இழுவை திறன் கொண்ட கப்பலை வரவேற்க நிபுணர் குழு ஆலோசனை
- ஏ.ஆர். ரஹ்மானின் ”மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் செய்யாததால் ரசிகர்கள் அவதி – மிகவும் மோசமான அனுபவம் என ரசிகர்கள் வேதனை
- கொற்றலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி – பருவமழைக்கு முன்பே நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
- தமிழகத்தில் (11.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut) – முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இந்தியா:
- இந்தியா தலைமையில் உலக தலைவர்கள் பங்கேற்ற 18வது ஜி20 மாநாடு நிறைவு பெற்றது – அடுத்த ஆண்டிற்கான தலைவர் பதவியை பிரேசில அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி
- இந்தியாவில் சாதிய கட்டமைப்பு இழைத்த அநீதியை போல உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை – சமூக பாகுபாட்டை தகர்ப்பதற்கான செயல்திட்டங்களை I.N.D.I.A கூட்டணி வகுத்து வருவதாக ராகுல் காந்தி பேச்சு
- இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு
- ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் – ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்
- சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது – மத்தியபிரதேச முதலமைச்சர் ஆவேசம்
உலகம்:
- மொராக்கோவில் நிலநடுக்கத்தால் 2,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை – 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு
- மாலத்தீவு அதிபர் தேர்தலில் இழுபறி – இரண்டாவது சுற்று தேர்தல் நடத்த முடிவு
- நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் – சாலை மறியலில் ஈடுபட்ட 2400 பேர் கைது
- உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் – வெள்ளை மாளிகை
விளையாட்டு:
- ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு – ரிசர்வ் டே அடிப்படையில் இன்று மீண்டும் நடைபெறுகிறது
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய நோவக் ஜோகோவிச் – உலக சாதனையில் சமன்
- ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
- உலகக்கோப்பை கூடைப்பந்து – முதல்முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி
பயிற்சி வகுப்புகள்:
- கடலூர் – கரூர் KVK சார்பில் விவசாயிகளுக்கு செப்டம்பர் மாத பயிற்சி வகுப்பு விவரங்கள்
- இந்திய வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் மாத இலவச பயிற்சி வகுப்பு விவரங்கள்
- எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது குறித்த பயிற்சி – வகுப்பு விவரங்கள்
நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
Job Details | Link |
---|---|
NIT திருச்சி பல்கலைக்கழகத்தில் Temporary Student Counsellor வேலைவாய்ப்பு | Apply Here |
ICMR – NIN நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு | Apply Here |
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் டிரைவர், சுகாதார பணியாளர், DEO வேலைவாய்ப்பு | Apply Here |
NHM புதுக்கோட்டை டிரைவர், ரேடியோகிராஃபர் வேலைவாய்ப்பு | Apply Here |
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணையத்தில் Project Research Scientist I, Project Technical Support வேலைவாய்ப்பு | Apply Here |
தமிழக அரசு மீன்வளத் துறையில் சாகர் மித்ரா வேலைவாய்ப்பு | Apply Here |
BECIL நிறுவனத்தில் Data Entry Operator, MTS, Driver வேலைவாய்ப்பு | Apply Here |
இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு! | Apply Here |
மத்திய அரசு ஸ்டீல் டெக்னாலஜியில் மேனேஜர், டெக்னீசியன், அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு! | Apply Here |
பவர்கிரிட் ஆணையத்தில் Contract அடிப்படையில் Professional வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/- | Apply Here |
இந்து அறநிலையத்துறையில் ரூ.18500/- சம்பளத்தில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு! | Apply Here |