TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
TNUSRB – தேர்வு
முறை & Syllabus
TNUSRB காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு,
சான்றிதழ்
சரிபார்ப்பு
மற்றும்
உடற்தகுதித்
தேர்வு
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதில் எழுத்து தேர்வு
இரண்டு
பகுதிகளாக
நடைபெறும்.
முதல்
பகுதியில்
தமிழ்
மொழித்
தகுதித்
தேர்வு
நடத்தப்படும். இந்த
தமிழ்
மொழி
தகுதி
தேர்வானது
80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
அதில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 40% அல்லது
32 மதிப்பெண்கள் பெற
வேண்டும்,
இல்லையென்றால் இரண்டாம்
பகுதி
மதிப்பீடு
செய்யப்படாது. அதன்
பின்
இரண்டாம்
பகுதியில்
பொது
அறிவு
மற்றும்
உளவியல்
சார்ந்த
வினாக்கள்
கேட்கப்படும்.
அது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.அதன்
பின்
உடற்தகுதி
தேர்வு
எழுத்து
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு நடத்தப்படும். இந்த
தேர்வானது
24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில்
NCC அல்லது
NSS அல்லது
விளையாட்டில் சிறந்து
விளங்குபவர்களுக்கு சிறப்பு
மதிப்பெண்களாக தலா
2 மதிப்பெண்கள் என
மொத்தம்
6 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் எழுத்துத் தேர்வு,
உடற்தகுதித்
தேர்வு,
மற்றும்
சிறப்பு
மதிப்பெண்கள் என
மொத்தம்
100 மதிப்பெண்களுக்கு தேர்வு
செயல்முறை
நடைபெறும்.
அதில்
100 மதிப்பெண்கள் பெற்றால்
வேலை
வழங்கப்படும்.
தமிழ் மொழி தேர்வு பாடத்திட்டங்கள்:
இலக்கணம் – எழுத்து,
சொல், பொருள், பொது,
யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத்
திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து
எழுதுதல், மொழிபெயர்ப்பு
இலக்கணம் – எழுத்து,
சொல், பொருள், பொது,
யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத்
திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து
எழுதுதல், மொழிபெயர்ப்பு
தமிழ் அறிஞர்களும், தமிழ்
தொண்டும் – தமிழ்
அறிஞர்கள், தமிழின் தொன்மை,
தமிழரின் பண்பாடு, உரைநடை,
தமிழ் தொண்டு, சமுதாயத்
தொண்டு
முதன்மை எழுத்துத் தேர்வு
அதன்
பின் இரண்டாவதாக முதன்மை
எழுத்துத் தேர்வு நடத்தப்படும், இதில் பெறக் கூடிய
மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி அடைவார்கள். இந்த
தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
அதில்
பொது அறிவு பகுதியில்
இருந்து 45 வினாக்களும், உளவியல்
பகுதியில் இருந்து 25 வினாக்கள்
கேட்கப்படும்
Syllabus:
பொது அறிவு
–
இயற்பியல், வேதியியல், உயிரியல்,
சூழ்நிலையியல், உணவு
& ஊட்டச்சத்தியல், வரலாறு,
புவியியல், இந்திய அரசியல்,
பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள்
இடம்பெறும்.
உளவியல் – தொடர்பு
அல்லது தொடர்புகொள் திறன்,
எண் பகுப்பாய்வு, தருக்க
பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன்,
தகவல்களைக் கையாளும் திறன்
ஆகியவற்றில் இருந்து வினாக்கள்
கேட்கப்படும்.
கணிதம் – சுருக்குக,
மீ.பெ.வ
& மீ.சி.ம,
எண்ணியல், விகிதம், சதவீதம்,
சராசரி, வயது கணக்குகள்,
லாபம் & நட்டம், நேரம்
& வேலை, சங்கிலி தொடர்,
குழாய் & தண்ணீர் தொட்டி,
தனிவட்டி, கூட்டு வட்டி,
அளவியல், பரப்பளவு, கன
அளவு, புள்ளியியல், கோணங்கள்,
இயற்கணிதம், தரவு கணக்கீடு
ஆகியவை கணிதப் பகுதியில்
கேட்கப்படும் முக்கிய
தலைப்புகளாகும்.
TNUSRB – எப்படி தயாராகுவது?
தமிழ்
மற்றும் பொது அறிவு
பகுதிகளுக்கு 6 ஆம்
வகுப்பு முதல் 10 ஆம்
வகுப்பு வரை பள்ளி
பாடப் புத்தகங்களை படிக்க
வேண்டும்.
குறிப்பாக
Book Back Question மற்றும்
அடைப்புக்குள் உள்ள
தகவல்களை படிக்க வேண்டும்.
70 கேள்விகளில் 27 கேள்விகள் வரலாறு, குடிமையியல், அரசியலமைப்பு, புவியியல்
அடங்கிய சமூக அறிவியல்
பாடத்தில் இருந்தும், 20 கேள்விகள்
உளவியல் பாடத்திலிருந்தும், 10 கேள்விகள்
அறிவியல் பாடத்திலிருந்தும், 8 கேள்விகள்
நடப்பு நிகழ்வுகளில் இருந்தும்,
5 கேள்விகள் தமிழில் இருந்தும்
கேட்கப்படும்.
TNUSRB APPLY: CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here