HomeBlogTNPSC ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
- Advertisment -

TNPSC ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்

The Aadhaar number must be registered before downloading the TNPSC Hall Ticket

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

TNPSC ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்யும்
முன்பு ஆதார் எண்ணை
பதிவு செய்ய வேண்டும்

தமிழகத்தில் TNPSC தேர்வு மூலமாக
அரசு பணியில் காலியாக
உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை
தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால்
TNPSC தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் TNPSC தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது
ஆதார் எண்ணை பதிவு
செய்ய வேண்டும் என
TNPSC அறிவித்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு
அல்லது நிரந்தர பதிவு
வைத்திருக்க அனுமதி இல்லை.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இன்றைய செய்தி வெளியீடு: Click Here

நிரந்தரப் பதிவில் இணைந்துள்ள ஆதார் எண்ணை ஒரு முறை மட்டுமே மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் TNPSC தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தேர்வாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இன்றைய செய்தி வெளியீடு: Click Here

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

Check Related Post:

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -