கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரையில் இடைபட்ட 12 ஆண்டுகள் TNPSC வெளியிட்ட போட்டித்தேர்வு அட்டவணையில் எவ்வளவு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன என்று விவரங்கள் வருமாறு:
ஆண்டு | பணியிடங்கள் |
---|---|
2012 | 23,079 |
2013 | 10,105 |
2014 | 5,334 (குரூப் – 2, 4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை) |
2015 | 9,078 |
2016 | 7,996 |
2017 | 3,781 |
2018 | 3,285 (குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை) |
2019 | 8,865 |
2020 | 81 (கொரோன பாதிப்பு இருந்த நேரம்) |
2021 | 1,818 (கொரோன பாதிப்பு இருந்த நேரம்) |
2022 | 14,028 |
2023 | 1,754 |
2024 | அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது |