HomeNotesAll Exam NotesTNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள்
- Advertisment -

TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள்

Key Quizzes for TNPSC TNTET Exams

TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள்

  1. கரும்பு, நாணல்
    என்ற சொல்லின் தாவர
    இலை பெயர்? தோகை
  2. சீரிளமை என்ற
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைப்பது? சீர்மை+இளமை
  3. மருந்துஎன்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்?
    அகநானூறு 147, திருக்குறள் 952
  4. பனை, தென்னை
    என்ற சொல்லின் தாவர
    இலை பெயர்? ஓலை
  5. 1 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
  6. ஊர் என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்?
    தொல்காப்பியம், அகத்தினை 41
  7. கமுகுஎன்ற
    சொல்லின் தாவர இலை
    பெயர்? கூந்தல்
  8. அன்பு என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்?
    தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84
  9. கடல் நீர்
    ஆவியாகி____ஆகும்
    மேகம்
  10. உயிர் என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்
    எது? தொல்காப்பியம், கிளவியாக்கம் 56, திருக்குறள் 955
  11. 2 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
  12. பழந்தமிழ் இலக்கியங்கள் யாவை? முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,கார்நாற்பது, திருப்பாவை
  13. மகிழ்ச்சிஎன்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்
    எது?
  14. தொல்காப்பியம், கற்பியல் 142, திருக்குறள் 531
  15. 3 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
  16. மீன்என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்
    எது? குறுந்தொகை 54
  17. 4 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
  18. புகழ் என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்
    எது? தொல்காப்பியம்,வேற்றுமையில் 71
  19. 5 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
    ரு
  20.  ‘ ஆழ அமுக்கி
    முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி
    முகவாது நால் நாழி
    என்ற பாடலின் ஆசிரியர்
    யாது?  ஒவையார்
  21. அரசு என்ற
    சொல் இடம்பெற்றுள்ள நூல்
    எது? திருக்குறள் 554
  22. 6 என்ற எண்ணின்
    தமிழ் எழுத்து யாது?
  23. வீரர் ஒருவரின்
    காயத்தை வெண்ணிற ஊசியால்
    தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்? பதிற்றுப்பத்து
  24. தமிழைப் பலவிதங்களில் போற்றியவர் யார்? பாரதிதாசன்
  25. தமிழுக்கு மற்றொரு
    பெயர் யாது? நிலவு
  26. நிருமித்த என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    உருவாக்கிய
  27. இன்பத்தமிழ் என்ற
    நூலின் ஆசிரியர் யார்?
    பாரதிதாசன்
  28. விளைவு என்ற
    சொல்லின் பொருள் யாது?
    விளைச்சல்
  29. புரட்சிக்கவிஎன்று
    போற்றப்படுபவர் யார்?
    பாரதிதாசன்
  30. பாரதிதாசனின் இயற்பெயர்
    என்ன? சுப்புரத்தினம்
  31. பாரதிதாசன் எதனால்
    தம் பெயரைபாரதிதாசன்என்று மாற்றி கொண்டார்?
    பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றினால்
  32. பாரதிதாசனை எவ்வாறு
    போற்றுவர்? பாவேந்தர்
  33. சமூகம் என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    மக்கள் குழு
  34. அசதி என்ற
    சொல்லின் பொருள் யாது?
    சோர்வு
  35. பாரதிதாசன் எதனை
    ஏற்றத் தாழ்வற்று அமைய
    வேண்டும் என்று கூறினார்?
    சமூகம்
  36. நாள் முழுவதும்
    வேலை செய்து கலைத்தவருக்கு_______ஆக இருக்கும்.
    அசதி
  37. நிலவு+என்று
    என்பதைச் சேர்த்து எழுதக்
    கிடைக்கும் சொல்? நிலவென்று
  38. அமுதென்று என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்? அமுது+என்று
  39. தமிழ்+எங்கள்
    என்பதைச் சேர்த்து எழுதக்
    கிடைக்கும் சொல்? தமிழேங்கள்
  40. செம்பயிர் என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்? செம்மை+பயிர்
  41. ஆழிப் பெருக்கு
    என்ற சொல்லின் பொருள்
    என்ன? கடல் கோள்
  42. தமிழ்க்கும்மி என்ற
    பாடலின் ஆசிரியர் யார்?
    பெருஞ்சித்திரனார்
  43. பெருஞ்சித்திரனார் இயற்றிய
    நூல்களின் எண்ணிக்கை? 4
  44. பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்
    பெயர்? பாவலரேறு
  45. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
    யாது? மாணிக்கம்
  46. பெருஞ்சித்திரனார் இயற்றிய
    நூல்கள் யாது? களிச்சாறு, கொய்யாக்கனி,பாவியக்கொத்து,நூறாசிரியம்
  47. பெருஞ்சித்திரனார் என்னென்ன
    இதழ்களை நடத்தி வந்தார்?
    தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
  48. தமிழ்க்கும்மி என்னும்
    பாடல் எந்த நூலில்
    இடம்பெற்றுள்ளது? களிச்சாறு
  49. மேதினி என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    உலகம்
  50. தமிழ்க்கும்மி என்ற
    பாடல் எத்தனைத் தொகுதிகளில் வெளிவந்தது? எட்டு தொகுதிகள்
  51. பெருஞ்சித்திரணார் எதனை
    இப்பாடலின் மூலம் பரப்பினார்?தனித்தமிழையும்,தமிலுனர்வையும்
  52. ஊழி என்ற
    சொல்லின் பொருள் யாது?
    நீண்டதொரு காலப்பகுதி
  53. தாய் மொழியில்
    படித்தால்_______அடையலாம்மேன்மை
  54. செந்தமிழ் என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்? செம்மை+தமிழ்
  55. தகவல் தொடர்பு
    முன்னேற்றத்தால்______சுருங்கிவிட்டது? மேதினி
  56. பாட்டு+இருக்கும்
    என்பதைச் சேர்த்து எழுதக்
    கிடைக்கும் சொல்? பாட்டிருக்கும்
  57. பொய்யகற்றும் என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்? பொய்+அகற்றும்
  58. உள்ளப்பூட்டு என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    அறிய விரும்பாமை
  59. எட்டு+திசை
    என்பதைச் சேர்த்து எழுதக்
    கிடைக்கும் சொல்? எட்டுத்திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -