TNPSC
– Tamilnadu Educational Subordinate Service பற்றிய முழு
விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Educational Subordinate Service
பணியின் பெயர்: உதவி
நூலகர்
மற்றும்
தகவல்
அலுவலர்
(Assistant Librarian and Information Officer for Anna Centenary Library in
public Libraries Department)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: நூலக அறிவியலில்
முதுகலை
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
வயது: வயது வரம்பு
30 ஆண்டுக்குள்
இருக்க
வேண்டும்.
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.9300
– ரூ.34,800 + தர
ஊதியம் ரூ.4,700 (மாதம்)