TNPSC PRESS RELEASE – இன்று (30.09.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – PDF
08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பதவிக்கான கணினி வழித் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு