TNPSC PRESS RELEASE – (17.08.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV) அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20.09.2023 முதல் 26.09.2023 வரை நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு
Official Website: https://www.tnpsc.gov.in/