TNPSC NEW OMR SHEET
TNPSC அறிவிப்பு
1)இனி ஆதார் கட்டாயம் கால் டிக்கெட் டவுன்லோட் செய்ய(GROUP 1க்கு Hall ticket வெளியீடு without aadhar can’t download)
2 9.15am க்குள் hall க்குள் இருக்கனும் அதற்கு மேல் வருபவர்கள் not allowed,
1.15 pm க்குத்தான் வெளியேவிடுவார்கள்
3. OMR ல் A OPTION TOTAL
B OPTION TOTAL
C OPTION TOTAL
D OPTION TOTAL
Must needed to mentioned
4. Black Ball point pen only used(don’t use BLUE)
ஒளிக்குறியீட்டு (OMR) விடைத்தாளில் தலா ஐந்து (5 Options) விருப்பத்தேர்வுகள் இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை என்று விட்டுவிட நினைத்தால் அவ்வாறு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தொடர்ந்து ஐந்தாவது கட்டத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்(ஒருவேளை எந்த நான்கு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருக்க நினைத்தால்).தேர்வு எழுதுவதற்கு கருப்பு மை பந்து முனை பேனாவை தவிர எந்தவித பேனாவிற்கும் அனுமதி இல்லை என்று தேர்வாணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.