TNPSC GROUP4 Answer Key – Shankar IAS Academy வெளியீடு!
24.07.2022 அன்று நடைபெற்ற TNPSC Group4 தேர்விற்கான விடை குறிப்பை (Answer key) சங்கர் IAS அகாதெமி வெளியிட்டுள்ளது. அதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பை Click செய்து PDF ஐ download செய்து கொள்ளவும். ஆனாலும், இன்னும் சில தினங்களில் TNPSC யின் அதிகார்வபூர்வ விடை குறிப்பு வந்துவிடும். TNPSC யின் விடை குறிப்பே இறுதியானது.