நமது ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் IAS, TNPSC, TRB, TET, SI, POLICE உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வருகிறோம்.
TNPSC குரூப்-1 தேர்வுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான வகுப்புகள் தற்போது துவங்கப்பட உள்ளன.
இந்நிலையில், நடந்து முடிந்த குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளிவந்துள்ளதால் பலருக்கும் தங்களது வெற்றி வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
உங்கள் மதிப்பெண்கள் பதிவிடுங்கள்.
வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்த கணிப்புகளை வெளியிடுகிறோம்.