Monday, December 23, 2024
HomeBlogTNPSC Group II இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் – வெளியீடு
- Advertisment -

TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் – வெளியீடு

TNPSC Group II Final Answer & Marks - Release

TNPSC Group II இறுதி
விடைக்குறிப்பு & மதிப்பெண்கள்வெளியீடு

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது
குரூப் 2 பணிகளுக்கான தேர்வு
விடைக்குறிப்பு மற்றும்
மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றினை தற்போது வெளியிட்டு உள்ளது.

TNPSC மூலமாக
குரூப் 2 பணிகளுக்கான முதற்கட்ட
தேர்வுகள் ஆனது முன்னதாக
11.11.2018
நடைபெற்றது. அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட முதன்மை தேர்வுகள்
ஆனது 23.02.2019 அன்று
நடைபெற்றது. அதில் 2018 ஆம்
ஆண்டு நடைபெற்ற முதன்மை
தேர்வுகளுக்கான இறுதி
தேர்வு விடைக்குறிப்பு ஆனது
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதனோடு
சேர்த்து முதற்கட்ட மற்றும்
முதன்மை ஆகிய தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு ரெஜிஸ்டர்
எண்ணின் மூலம் அவற்றை
பதிவிறக்கிக் கொள்ளலாம்.

TNPSC
Group II Final Answer Key:
Click
Here

TNPSC
Group II Prelims Marks Login:
Click
Here

TNPSC
Group II Mains Marks Login:
Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -