HomeNotesAll Exam NotesTNPSC Group 4 Syllabusல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்புகள்
- Advertisment -

TNPSC Group 4 Syllabusல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்புகள்

TNPSC Group 4 Syllabusல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்புகள்

1. ம.பொ.சிவஞானம்  = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி

2. செய்குதம்பி பாவலர்  = 10th Lesson 5.2  நீதிவெண்பா

3. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.[10th Lesson 6.1]

4. பேரா.தனிநாயகம் அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை

5. இராவண காவியம்  = 9th [Term 1]  3.2 இராவண காவியம்

6. காயிதேமில்லத்  = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்

7. வேலு நாச்சியார் = 6th  [Term 3]  Lesson 1.3 வேலுநாச்சியார்

8. நூலகம் பற்றிய செய்திகள். [6th to 10th New Book]

8. பழமொழிகள்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -