HomeBlogடிசம்பர் மாதத்தில் TNPSC குரூப் 4 முடிவுகள் வெளியாகும்
- Advertisment -

டிசம்பர் மாதத்தில் TNPSC குரூப் 4 முடிவுகள் வெளியாகும்

TNPSC Group 4 Results will be released in the month of December

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

டிசம்பர் மாதத்தில் TNPSC குரூப் 4 முடிவுகள் வெளியாகும்

குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது.
இதனுடம்
மேலும்
சில
தேர்வுகளின்
முடிவுகள்
எப்போது
வெளியாகும்
என்ற
அறிவிப்பையும்
டிஎன்பிஎஸ்சி
வெளியிட்டுள்ளது.

தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு நடைபெற்று 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு
தேர்வர்கள்
மத்தியில்
இருந்து
வருகிறது.
இதனை
போக்கும்
வகையில்
TNPSC அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC வெளியிட்டுள்ள
தேர்வு
முடிவுகள்
வெளியீடு
தேதி
தொடர்பான
அட்டவணையில்
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல்,
குரூப்
2, 2

முதல்
நிலை
தேர்வு
முடிவுகள்
அக்டோபர்
மாதத்தில்
வெளியாகும்
என
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த
பொறியியல்
பணிக்கான
தேர்வு
முடிவுகளும்
அப்டோபர்
மாதத்தில்
வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -