குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம். டிசம்பரில் முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை. 7,301 என்ற காலி பணியிடங்கள் அதிகரிக்கிறது. தொடர்ந்து புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன என்று செய்தியாளர் அபிநயா. பி தனது Twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம். டிசம்பரில் முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை. 7,301 என்ற காலி பணியிடங்கள் அதிகரிக்கிறது. தொடர்ந்து புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. #Tnpsc #GROUP4 @News18TamilNadu @karthickselvaa
— Abinaya P (@Abinaya_Aarthi) December 24, 2022