Join Whatsapp Group

Join Telegram Group

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் TNPSC Group 4 மாதிரி தேர்வு – Free Online Test 51

By Bharani

Updated on:

Test: 51

Attend Test: Click Here

Date: 17.07.2022 Saturday

Test portions: Download Here

Test portions Full Test

(Test Attend பண்ண Demo வீடியோ கீழே உள்ளது பார்த்து பயன் பெறவும்…)

Total Questions: 100

1. கொடுக்கப்பட்ட தேர்வு இணைப்பை( link) click செய்து கொள்ளவும்
2.E-mail 

  • Name
  • Mobile number 
  • District 

ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும்

3. கொடுக்கப்பட்ட வினாக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளவும்

4.Feedback ல் உங்களது கருத்துக்களை பூர்த்தி செய்து கொள்ளவும்

5.Submit ஐ click செய்து கொள்ளவும்

6. படங்கள் வந்தால் கொடுக்கப்பட்ட தலைப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் தெளிவாக click செய்து கொள்ளவும்..

(Ex: கார் வந்தால் 9 கட்டங்களிலும் உள்ள அனைத்து கார்களையும் click செய்ய வேண்டும்)

7. படங்களை click செய்து verify கொடுத்தால் பூர்த்தியாகிவிடும்.. அடுத்து நடக்கவிருக்கும் தேர்வு பகுதியும் அதிலேயே காண்பிக்கப்படும்..

Ayakudi Test Demo Video


  • தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு நாளை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
  • தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் PDF மூலம் நாளை மாலை  5 மணிக்கு மேல் வெளியிடப்படும்.
  • எதிர்வரும் 24-07-2022 அன்று நடைபெறவுள்ள குரூப் IV தேர்வை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றிவாகை சூட அனைவருக்கும் வாழ்த்துகள் 🙏💐💐💐
  • தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் PDF மூலம் இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்படும். – Download Here

 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]