தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025 ல் நடத்த படவுள்ள தேர்வுகளின் தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது .அதே போல் புதிதாக தேர்வுகளின் பாடத்திட்டத்தையும் அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்களை முன்னரே தயார்செய்யும் பொருட்டு ஆயக்குடி மரத்தடி மையத்தில் 23/2/2025 முதல் புதிய வகுப்புகள் துவங்கபடவுள்ளது. தேர்வுகளின் கடினத்தன்மையை எளிமை படுத்தும் விதமாக தேர்வு அறிவுப்புகளுக்கு முன்னரே வகுப்புகள் துவங்கவுள்ளது. விரைவில் TNPSC தேர்வுகளும்,SI,Police ,PG TRB தேர்வுகளும் அறிவிக்க படவுள்ளன.. 23/2/2025 ஞாயிறு முதல் ஒவ்வொரு வாரமும் வகுப்புகள் நடத்தபடும்.இலவச குறிப்புகளும் வாரம் வாரம் வழங்கபடும். தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மரத்தடி மையத்தின் வகுப்புகளை முறையாக பயன்படுத்தி அரசு பணியை அள்ளுவதற்கு தயாராகுமாறு அரசு பணி மீது தீராக தாகம் கொண்ட தேர்வர்களை அன்போடு அழைக்கின்றோம்…தொடர்புக்கு.. 94863 01705, 96889 82379
- Advertisment -
TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டத்தின்படி ஆயக்குடி மரத்தடி மையத்தின் வகுப்புகள் துவக்கம்
- Advertisment -