HomeNotesAll Exam SyllabusTNPSC Group 2 Mains Syllabus, Check Group 2 Revised Syllabus PDF and...
- Advertisment -

TNPSC Group 2 Mains Syllabus, Check Group 2 Revised Syllabus PDF and Exam Pattern -TNPSC குரூப் 2 பாடத்திட்டம் 2022

TNPSC Group 2 Mains Syllabus, Check Group 2 Revised Syllabus PDF and Exam Pattern -TNPSC குரூப் 2 பாடத்திட்டம் 2022

 TNPSC Group 2 Syllabus for Mains: TNPSC Group 2 Mains Syllabus 2022 மேலும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பின்வருமாறு:

  • பகுதி A – இதில் தமிழில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்ப்பு என 2 கேள்விகள் உள்ளன.
  • பகுதி B – இதில் துல்லியமான எழுத்து, புரிதல், குறிப்புகள் மேம்பாடு மற்றும் ‘திருக்குறள்’ மற்றும் கடிதம் எழுதுதல் ஆகியவற்றில் இருந்து 10 கேள்விகள் உள்ளன.
தமிழ்மொழி கட்டாய மற்றும் தகுதி தேர்வு மொழிபெயர்த்தல் :

(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்

(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

2. சுருக்கி வரைதல்

3. பொருள் உணர்திறன்

4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்

5. கட்டுரை வரைதல் :

6. கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)

7. தமிழ் மொழி அறிவு

தேர்வுக்கான பாடத்திட்டம்:
  1. தற்கால நிகழ்வுகள்
  2. சமுதாயப் பிரச்சனைகள்
  3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  4. இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  5. அறிவியலும் தொழில் நுட்பமும்
  6. கலையும் பண்பாடும்
  7. பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
  8. இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
  9. தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்……), சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
  10. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல் பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.
TNPSC Group 2 Mains Exam Pattern 2022:

PAPER:1
TAMIL ELIGIBILITY PAPER ( S. S. L. C Standard)( Descriptive type)
1. அ. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல்
ஆ. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் ( பொது)
6. கடிதம் வரைதல் ( அலுவலகம் சார்ந்தது)
7.தமிழ் மொழியறிவு
  • DURATION: 3 Hours
  • MAXIMUM MARKS: 100
  • MINIMUM QUALIFYING MARKS FOR ALL COMMUNITIES: 40
PAPER:II General Studies (Degree Standard)(Descriptive Type)
  • DURATION: 3 Hours
  • MAXIMUM MARKS: 300
  • MINIMUM QUALIFYING MARKS FOR ALL COMMUNITIES: 90
TNPSC Group 2 Mains Exam Minimum Qualifying Marks:

Interview Post (Group 2):
  • Main Written Examination: 300 Marks
  • Oral Test: 40 Marks
  • Total Marks: 300+40 = 340 Marks
  • Minimum Qualifying Marks for all Communities: 102 out of 340
Non-Interview Post (Group 2A):
  • Main Written Examination: 300 Marks
  • Total Marks: 300
  • Minimum Qualifying Marks for all Communities: 90 out of 300

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -