HomeBlogஇந்த மாதத்திற்குள் TNPSC Group 2 தேர்வு முடிவுகள்
- Advertisment -

இந்த மாதத்திற்குள் TNPSC Group 2 தேர்வு முடிவுகள்

TNPSC Group 2 Exam Results by this month

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC Group 2 செய்திகள்

இந்த மாதத்திற்குள் TNPSC Group 2 தேர்வு
முடிவுகள்

ஜூன்
மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் என்றும்
முதன்மை எழுத்து தேர்வு
செப்டம்பர் மாதம் நடைபெறும்
எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்
ஆகஸ்ட் மாதம் ஆகியும்
இன்னும் தேர்வு முடிவுகள்
வெளியிடப்படவில்லை. சமீபத்தில் Group 2 தேர்விற்கான Cut-Off மதிப்பெண் பட்டியலில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பழங்குடியினர்,மகளிர் மற்றும் அனைத்து
வகுப்பையும் சேர்ந்து ஆதரவற்ற
விதவைகள் ஆகிய பிரிவை
சேர்ந்த தேவர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான பதிலளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு முன்னேறி விடலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்
பிற்படுத்தப்பட்ட மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை
சேர்ந்த தேர்வர்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால்
முதன்மை தேர்வுக்கு முன்னேறி
விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும்
இந்த மாதத்திற்குள் குரூப்
2
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -