TNPSC Group 2 – தகுதி,
வயது பற்றிய தகவல்கள்
தமிழ்நாடு
பொது சேவை ஆணையம்
ஆனது ஒருங்கிணைந்த சிவில்
சர்வீசஸ் தேர்வு (குரூப்
2 & குரூப் 2A) க்கான அறிவிப்பை
விரைவில் வெளியிட உள்ளது.
தேர்வின்
பெயர்:
குரூப் 2 & குரூப்
2A
TNPSC
Group 2 பணியிட விவரங்கள்:
தமிழகம் முழுவதும் இந்த
தேர்வின் மூலம் Industrial
Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant
Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section Officer,
Supervisor of Industrial Co-operatives, Audit Inspector என
பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட
உள்ளன. 2018 ஆம் ஆண்டு
வெளியான அறிவிப்பின் மூலம்
1199 பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பது
குறிப்பிட தக்கது.
வயது: விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள்
இருக்க வேண்டும்.
தகுதி: அரசால்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து
ஏதாவது ஒரு துறையில்
டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மாத
ஊதியம்:
பணிக்கு ஏற்ப மாத
ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு
செயல் முறை: PRELIMINARY, MAINS
மற்றும் நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு
செயல் முறை: குரூப்
2A பதவிக்கு PRELIMINARY மற்றும்
MAINS தேர்வு மூலம் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
கட்டணம்:
தேர்வு
கட்டணம்: ரூ. 100/- (முதல்
முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்:
ரூ.150 /-).
கட்டணத்தை
செலுத்தும் முறை: Net banking /
Credit card / Debit card.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
விண்ணப்பிக்கலாம்.
Notification
2021(Released Soon):
Click Here