TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் 2, 2A – பிப்.22 வரை அஞ்சல் வழியில் மாதிரித் தேர்வு
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட பணியிடங்களுக்கு
குரூப்
2,2A தேர்வு
கடந்த
2022 மே
மாதம்
21ம்
தேதி
நடைபெற்றது.
சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த குரூப் 2 முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த 2022 நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
அடுத்த
கட்ட
முதன்மை
தேர்வு
பிப்ரவரி
25ம்
தேதி
நடைபெறவுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
இப்போதிலிருந்தே
குரூப்
2 தேர்வுக்கு
தயாராகி
வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புறங்களில்
இருந்து
தேர்வுக்கு
தயாராகும்
நபர்கள்
மற்றும்
தங்களாவே
தேர்வுக்கு
தயாராகும்
நபர்களுக்கு
உதவ
கூடிய
வகையில்
TNPSC டிராக்
என்ற
தனியார்
யூடியூப்
சேனல்
வாயிலாக
மாதிரித்தேர்வு
நடைபெறவுள்ளது.
நாளை (ஜன. 25) முதல் பிப்( 22) வரை அஞ்சல் வழியில் மாதிரி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது
குறித்த
விவரங்களுக்கு
9003490650
என்ற
எண்ணிற்கு
தொடர்பு
கொள்ளலாம்.