HomeBlogதமிழ் வழி மாணவர்களுக்கான இலவச மாதிரி தேர்வு திட்டம் - TNPSC Group 1
- Advertisment -

தமிழ் வழி மாணவர்களுக்கான இலவச மாதிரி தேர்வு திட்டம் – TNPSC Group 1

தமிழ் வழி மாணவர்களுக்கான இலவச மாதிரி தேர்வு திட்டம் - TNPSC Group 1

TNPSC Group 1 முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் தமிழ் வழி மாணவர்களின் வெற்றிக்கு உதவும் வகையில் நமது ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இணைய வழியாக இலவச மாதிரி தெரிவுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Click Here to Download Test Schedule PDF

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அட்டையின் படி வாரம் இரண்டு மாதிரி தேர்வுகள் வீதம் மொத்தம் 17 தேர்வுகள் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு தேர்வும் 200 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. அதில் கணித பாடத்தில் 25 வினாக்களும், நடப்பு நிகழ்வுகள் பாடத்தில் 25 வினாக்களும், பொது அறிவு பாடத் தலைப்புகளில் இருந்து 150 வினாக்களும் இடம்பெறும்.
  • மாதிரி தேர்வுக்கான ஆதார நூல்கள் PDF ஆக WHATSAPP மூலம் முன்பதிவு செய்த அனைவருக்கும் அனுப்பப்படும்.
  • வினாக்கள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே இருக்கும்.
  • முன்பதிவு செய்தவர்கள் தங்களது செல்போனில் 9843511188 என்ற வாட்ஸ் அப் எண்ணை தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • முன்பதிவு செய்யாதவர்கள், 9843511188 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையாக முன் பதிவு செய்யவும்.
  • இந்த மாதிரி தேர்வு திட்டத்தில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
  • இந்த மாதிரி தேர்வுகளை சரியாக பின்பற்றினாலே போதும் குரூப் ஒன் முதல் நிலை தேர்வு எளிதாக வெல்ல முடியும்.
  • தேர்வு நேரம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
  • வினாத்தாள் கூகுள் படிவம் மாலை 4:30 மணி அளவில் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • 17 தேர்வுகள் – 3400 வினாக்கள்

    Click Here to Download Test Schedule PDF

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -