TNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா
விடைகள்
- மயங்கொலி எழுத்துகள் யாவை? – ண,ன,ந,ல,ழ,ள,ர,ற
- ணகரம் வர
வேண்டிய இடத்தில் னகரம்
வரும் சொல்லிற்கு ஒரு
(எ. கா) தருக
மற்றும் பொருள் கூறுக:
– வாணம்– வெடி வானம்– ஆகாயம் - விலை என்ற
பொருளின் வேறுபட்ட சொல்
யாது? – பொருளின் மதிப்பு - ஏரி என்ற
சொல்லின் வேறுபட்ட பொருள்
யாது? – குளம் - ஏறி என்ற
பொருளின் வேறுபட்ட சொல்
யாது? – மேலே ஏறி - விழை என்ற
பொருளின் வேறுபட்ட சொல்
யாது? – விரும்பு - விளை என்ற
சொல்லின் வேறுபட்ட பொருள்
யாது? – உண்டாக்குதல் - கூறை என்ற
சொல்லின் வேறுபட்ட பொருள்
யாது? – புடவை - கூரை என்ற
பொருளின் வேறுபட்ட சொல்
யாது? – வீட்டின் கூரை - பறவை வானில்____?
– பறந்தது - சிரம் என்பது___?
– தலை - வண்டி இழுப்பது___?
– காளை - கதவை மெல்லத்___?
– திறந்தான் - பூ____வீசும்?
– மணம் - புலியின்____சிவந்து
காணப்படும்? – கண் - குழந்தைகள்____விளையாடினர்? – பந்து
- வீட்டு வாசலில்____போட்டனர்?
– கோலம் - sculpture என்பதின்
தமிழ் சொல் யாது?
– சிற்பங்கள் - chips என்பதின் தமிழ்
சொல் யாது? – சில்லுகள் - Readymade dress என்பதின்
தமிழ் சொல் யாது?
– ஆயத்த ஆடை - makeup என்பதின் தமிழ்
சொல் யாது? – ஒப்பனை - விருந்தினர் முகம்
எப்போது வாடும்? – நம் முகம் மாறினால் - நிலையான செல்வம்___?
– ஊக்கம் - ஆராயும் அறிவுடையவர்கள்____? – பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்
- பொருளுடைமை என்னும்
சொல்லினை பிரித்து எழுதக்
கிடைப்பது? – பொருள்+உடைமை - உள்ளுவது+எல்லாம்
என்னும் சொல்லினை சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்?
– உள்ளுவதெல்லாம் - பயன்இலா என்னும்
சொல்லினை பிரித்து எழுதக்
கிடைப்பது? – பயன்+இலா - உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை
தள்ளினும் நீர்த்து என்னும்
குறளை சரியாக எழுதுக:
– உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அரும்பயன் ஆயும்_____சொல்லார்
_____இல்லாத சொல்? –அறிவினார் –பெரும்பயன் - ஆக்கம்____செல்லும்
அசைவுஇலா ஊக்கம்____உழை
–அதர்வினாய்ச் –உடையான் - மல்லெடுத்த என்னும்
சொல்லின் பொருள் யாது?
– வலிமை
பெற்ற - சமர் என்ற
சொல்லின் பொருள் யாது?
– போர் - நல்கும் என்ற
சொல்லின் பொருள் யாது?
– தரும் - கழனி என்ற
சொல்லின் பொருள் யாது?
– வயல் - மறம் என்ற
சொல்லின் பொருள் யாது?
– வீரம் - கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதன் கலைச்சொல்லாக்கம் என்ன?
உயர்தனிச் செம்மொழி - சிலபபதிகாரத்தில் உள்ள
காதைகள் எத்தனை? 30 - தமிழ் நிலை
பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைம ருகின் மதுரை
என்று கூறும் நூல்
எது? சிறுபாணாற்றுப்படை - அகத்தியம் கூறும்
5 இலக்கணங்கள் யாவை? எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி - அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சர் பணியாற்றியவர் யார்?
மாணிக்கவாசகர் - எழு சீர்களால்
அமைந்த வெண்பாக்கள் கொண்ட
நூல் எது? திருக்குறள் - கனகம் என்பதன்
பொருள் என்ன? பொன் - கெலன் கெல்லர்
படித்த பள்ளியின் பெயர்
என்ன? பெர்கின்ஸ் பள்ளி - முக்கூடற்பள்ளு கூறும்
3 ஆறுகள் யாவை? சிற்றாறு, கோதண்டராம ஆறு,தன்பொருனை ஆறு - திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?
3 - சோழ நாடு
எதற்கு பெயர் பெற்றது?
சோழ நாடு சோறுடைத்து - நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை நூல்களை இயற்றியவர் யார்? நக்கீரன்
- சேரர் கால
ஓவியங்கள் எங்கு காணப்படும்? திரு நந்திக்கரை - உவமை கவிஞர்
என யார் அழைக்கப்படுபவர்? சுரதா - மூதூர் என்பது
எந்த திணைக்குரியது?மருதம் - தமிழ் மொழியில்
மிக பழமையான நூல்
எது? தொல்காப்பியம் - பூதஞ்சேந்தனார் எந்த
காலத்தில் வாழ்ந்தார்? இரண்டாம் நூற்றாண்டு. - நாடக பேராசிரியர் என யாரை கூறுவர்?
பரிதிமாற் கலைஞர் - தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி எது?
அபிதான கோசம் - தினையளவு என்னும்
பாடலில் எந்த அணுகுமுறை
அமைந்துள்ளது? அறிவியல் - மாணிக்க வாசகர்
பிறந்த ஓர் எது?
திருவாதவூர் - மொழியின் அடிப்படை
திறன்கள் யாவை? கேட்டல்,படித்தல்,பேசுதல்,எழுதுதல் - வந்தே மாதரம்
என்ற பாடலை எழுதியவர்
யார்? பக்கிம் சந்திரர். - மருதம் – ஓரம்போகியார்.
- நெய்தல்– அம்மூவனார்.
- குறிஞ்சி– கபிலர்
- பாலை– ஓதலாந்தையார்
- முல்லை– பேயனார்
- பாடல்கள் மூலமாக
கவிதைகள் எழுதுவதற்கு பெயர்
என்ன? சீட்டுக் கவி - எந்நாளோ? நூலின்
ஆசிரியர் யார்? பாரதிதாசன் - பூக்கட்டும் புதுமை
நூலின் ஆசிரியர் யார்?
முதியரசன் - விடுதலை விளைத்த
உரிமை நூலின் ஆசிரியர்
யார்? கண்ணதாசன் - தளை நூலின்
ஆசிரியர் யார்? சிப்பி பாலசுப்ரமணியம் - ஐகுருநூற்றை தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்த ர இஞ் சேரல் இரும்பொறை
- தமிழ் அகராதியின் தந்தை என்ன போற்ற
படுபவர் யார்? கான்டான்டின் ஜோசப் பெஸ்கி - புலன் என்னும் இலக்கிய வகை
எந்த இலக்கியத்திர்க்கு பொருந்தும்? பள்ளு - சந்து இலக்கியம்
என அழைக்கப்படுபவது எது?
தூது இலக்கியம் - தண்ணீர் நூலின்
ஆசிரியர் யார்? அசோகமித்திரனின் - அகநானூரில் காணப்படும் அடிகள்
13முதல் 31 - நற்றிணையில் காணப்படும் அடிகள்
9 முதல் 12 - குறுந்தொகை காணப்படும் அடிகள் 4முதல்8
- ஐகுறுநூரு காணப்படும் அடிகள்
3முதல் 6 - வாயசம் என்பதன்
பொருள் என்ன? காகம் - பராபரக்கண்ணி என்னும்
தலைப்பில் பாடல் இயற்றியவர் யார்? தாயுமானவர் - வண்மை என்பதன்
பொருள் என்ன? கொடைத்தன்மை - விடுதலைக் கவி
என அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார் - கூந்தங்குளாம் எந்த
மாவட்டத்தை சார்ந்தது? திருநெல்வேலி - ஜீவகாருண்ய ஒழுக்கம்,மனுமுறை
கண்ட வாசகம் ஆகிய
நூல்களை இயற்றியவர் யார்?
இராமலிங்க அடிகள் - வாணிதாசன் பிறந்த
வருடம்? 22.07.1915 - தொண்ணூற்று ஒன்பது
பூசிகளின் பெயர்களை விளக்கும்
நூல் எது? குறிஞ்சிப் பாட்டு - பாரதியார் வாழ்ந்த
காலம் என்ன? 11.12.1882 முதல்11.09.1921
வரை - கிறித்துவக் கம்பன்
என அழைக்கப்படுபவர் யார்?
கிருஷ்ணப் பிள்ளை - பெரியாழ்வாரின் வளர்ப்பு
மகள் யார்? ஆண்டாள் - வீரசோழியம் பாடியவர்
யார்? புத்த மித்திரர் - நாய்க்கால் சிறுவிரல்
போல் நனகணிய ராயிணும்
என்ற பாடல் வரி
…..நூலில் இடம்பெற்றுள்ளது நாலடியார் - பாண்டியன் பரிசு,குடும்ப
விளக்கு,அழகின் சிரிப்பு போன்ற நூல்களை
இயற்றியவர் யார்? பாரதிதாசன் - வாடிய பயிரை
கண்ட போதெல்லாம் வாடினேன்
என்று கூறியவர் யார்?
வள்ளலார் - சுந்தர தாகம்
நூலின் ஆசிரியர் யார்?
சி.சு.செல்லப்பா - மருள் நீக்கியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
அப்பர் - ஒரு கிராமத்து
நதிக்கரையில் என்ற
நூலின் ஆசிரியர் யார்?
சிப்பி பாலசுப்ரமணியம் - ஆலாபனை நூலின்
ஆசிரியர் யார்? அப்துல் ரகுமான் - புலரி என்ற
நூலின் ஆசிரியர் யார்?
கல்யாண் ஜி - நோய்க்கு மருந்து
இலக்கியம் என்று கூறியவர்
யார்? மீனாட்சி சுந்தரனார் - மணிக்கொடி இதழில்
புது கவிதை இயற்றியவர்கள் யாவர்? கு.பா.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி,க.நா.சுப்ரமணியன்,புதுமைப்பித்தன் - ஆசிரியராக பணியாற்றி
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர்
யார்? தாராபாரதி - ஆயிரம் படகுகளுக்கு தலைவன் யார்? குகன்
- பெரியார் தம்
இரு கண்களை போல
கருதியவை எவை? சுயமரியாதையும்,மரியாதையும் - பழமொழி நானூறு
நூலின் ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார் - இராமானுசன் அனைத்துலக
நினைவு குழு சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1971 ம் ஆண்டு - மரை என்பதன்
பொருள் என்ன? மான் - வைணவ சமயத்தில்
இருந்து சைவ சமயத்திற்கு மாறிய புலவர் யார்?
காளமேகப்புலவர் - பெண்கள் கல்வி
கற் றாலொழிய சமூக
மாற்றங்கள் ஈர்ப்படாது எனக்
கூறியவர் யார்? பெரியார் - சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
- திங்கள் என்ற
சொல்லின் பொருள் யாது?
நிலவு - இளங்கோவடிகள் எந்த
மரபினைச் சார்ந்தவர்கள்? சேர மன்னர் - ஐம்பெருங்காப்பியங்கள் என்று
எந்த நூலினை கூறுவர்?
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகளின் காலம்
யாது? கி. பி. இரண்டாம் நூற்றாண்டு - கொங்கு என்ற
சொல்லின் பொருள் என்ன?
மகரந்தம் - தமிழின் முதல்
காப்பியம் எது? சிலப்பதிகாரம் - இயற்கையை வாழ்த்துவதாக எதனை இந்நூல் கூறுகிறது?
திங்கள், ஞாயிறு, மழை - இரட்டைக்காப்பியங்கள் என்று
கூறும் நூல்கள் எது?
சிலப்பதிகாரம், மணிமேகலை - சிலப்பதிகாரத்தில் எத்தனை
காப்பியங்கள் உள்ளன?
இரண்டு - முத்தமிழ்க் காப்பியங்கள் என்று கூறும் நூல்
யாது? சிலப்பதிகாரம் - அலர் என்ற
சொல்லின் பொருள் என்ன?
மலர்தல் - வெண்குடை என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? வெண்+குடை - கதிரவனின் மற்றொரு
பெயர்? ஞாயிறு - பொற்கோட்டு என்ற
சொல்லின் பொருள் யாது?
பொன்மயமானசிகரத்தில் - சிலப்பதிகாரத்தில் உள்ள
காப்பியங்கள் யாவை?
முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் - திகிரி என்ற
சொல்லின் பொருள் என்ன?
ஆணைச்சக்கரம் - கழுத்தில் சூடுவது
எது? தார் - மேரு என்ற
சொல்லின் பொருள் என்ன?இமயமலை - பொற்கோட்டு என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? பொண்+கோட்டு - நாமநீர் என்ற
சொல்லின் பொருள் யாது?
அச்சம் தரும் கடல் - அவன்+அளிபோல்
என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்? அவனளிபோல் - அளி என்ற
சொல்லின் பொருள் என்ன?
கருணை - காணி நிலம்
என்ற பாடலின் ஆசிரியர்
யார்? பாரதியார் - பாரதியார் பிறந்த
ஊர் எது? எட்டயபுரம் - இளமையிலேயே பாரதியார்_______திறன்
பெற்றவர்? கவிபாடும் - பாரதியார் இயற்றிய
நூல்களின் பெயர் என்ன?
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு - காணி நிலம்
என்ற பாடல் எந்த
தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? பாரதியார் கவிதைகள் - காணி என்ற
சொல்லின் பொருள் என்ன?
நில அளவைக் குறிக்கும் சொல் - சித்தம் என்ற
சொல்லின் பொருள் யாது?
உள்ளம்