370, 35 ஏ பிரிவில்
காஷ்மீருக்கு கிடைத்த சலுகைகள்
காஷ்மீருக்கு கிடைத்த சலுகைகள்
v
ராணுவம்,
வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.

காஷ்மீரில்
மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை
சேர்ந்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துகள் வாங்க உரிமை உண்டு.

காஷ்மீர்
மாநிலத்தை சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால், அந்த
பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துகள் எதுவும் வாங்க முடியாது.

மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்களை திருமகள் செடிகள் அசையா சொத்துகள்
வாங்க முடியும்.

மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

மாநில
எல்லைகளை கூட்டவோ, குறைக்கவோ நாடாளுமன்றத்தால் முடியாது.

சட்டப்பேரவையில்
தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.

அரசியல்
சாசனத்தின் 238.வது பிரிவி காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

தனி
கோடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.
தனி
கோடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.
சிறப்பு அந்தஸ்து
ரத்தால் ஏற்படும் விளைவுகள்
ரத்தால் ஏற்படும் விளைவுகள்
v
ஜம்மி
– காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இனி இந்தியர்கள்
அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து நிலம் வாங்கலாம்.

இடன்ஹியாவிலேயே
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்று பெயர் பெற்ற காஷ்மீரில் இனி இந்து, முஸ்லீம்
மக்களின் விகிதாச்சாரம் மாறுபட்ட வாய்ப்புள்ளது.

அதிக
தொழிற்சாலைகள் அங்கு உருவாகலாம். இதன்மூலம் இந்திய கார்பரேட் முதலாளிகள் அங்கு மிகப்பெரிய
அளவில் சொத்துக்களை வாங்கலாம்.

வேலைவாய்ப்புகள்
அதிகரிக்கும். இளைஞர்களுக்கு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை போன்றவற்றில் வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படும்.