தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது துறைத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்தது கொள்ளலாம்.
TNPSC தேர்வாணையம் மூலமாக டிசம்பர் 2020க்கான துறைத் தேர்வுகளானது கடந்த 14.02.2021 அன்று முதல் 21.02.2021 அன்று வரை வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா தொற்றின் பரவலினால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அதன் காரணமாக அவற்றில் 14 துறைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று (20.07.2021) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவற்றில் இரண்டாம் நிலை/ மூன்றாம் நிலை மொழிகளுக்கான வாய்மொழித் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் 28.07.2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மே 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க 31.07.2021 அன்றே இறுதி தேதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC Departmental Test Result – Click Here
TNPSC Press Notice 2021 – Click Here