HomeBlogTNPSC CESE நேர்காணல் அறிவிப்பு – விரிவான தகவல்கள்
- Advertisment -

TNPSC CESE நேர்காணல் அறிவிப்பு – விரிவான தகவல்கள்

 

TNPSC CESE Interview Announcement - Detailed Information

TNPSC CESE நேர்காணல்
அறிவிப்புவிரிவான தகவல்கள்

நிறுவனம்:
TNPSC

பணியின்
பெயர்: CESE

Oral
Test
தேதி: 25.02.2021

TNPSC
CSE
நேர்காணல் தேதி:

TNPSC மூலமாக
இந்த ஒருங்கிணைந்த பொறியியல்
(CSE)
சேவைகளில் 733 காலியிடங்கள் உள்ளதாக
கடந்த 2019ல் அறிவிப்பு
வெளியானது.

அதற்கு
பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள்
கடந்த 10.08.2019 மற்றும்
25.08.2019
ஆகிய தேதிகளில் நடைபெற்று
முடிந்து விட்டது.

தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனை
ஆனது வரும் 25.02.2021 அன்று
நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான
தேதி மற்றும் மேற்கொண்ட
தகவல்களை கீழேயுள்ள இணைய
முகவரி மூலம் பெற்றுக்
கொள்ளலாம்.

Notification: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -