HomeBlogராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு
- Advertisment -

ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு

 

TNPSC call to study in military college

ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021-ஆம்
தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு
படிப்பவராகவோ அல்லது
ஏழாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றோராகவும் இருக்க
வேண்டும்

தேர்வு
கட்டணம்:

General Candidates –
ரூ.600/-

SC/ST Candidates – ரூ.555/-

முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும்
05.06.2021
அன்று நடைபெற உள்ளது.
அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல்
சோதனை நடைபெறவுள்ளது. நேர்காணல்
ஆனது 06.10.2021 அன்று
நடக்க உள்ளது.

இந்த
நுழைவுத்தேர்விற்கு வரும்
15.04.2021
அன்று வரை அவகாசம்
கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இத்தேர்வு குறித்த
மேலும் பல தகவல்களை
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC RIMC Notification: Click Here

Detailed Notification: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -